“தியாகம்” சிறுகதை கோபாலன் தனியார் வங்கியில் நல்ல வேலையில் இருந்தான். தம்பி சுனில் மரவேலை செய்து வந்தான். இருவரும் வசதியாக வாழும் அளவுக்குச் சம்பாதித்தாலும், அவர்களுடைய வாழ்க்கைக்குப் பின்னால் ஒரு தாயின் கண்ணீரும் வியர்வையும் ரத்தமும் கலந்திருந்தன. கணவன் தினமும் குடித்துவிட்டு அடிப்பதும், கொடுமைப்படுத்துவதுமாக இருந்ததால், தாங்க முடியாமல் தன்னுடைய மூத்த மகன் கோபாலனைத் தூக்கிக்கொண்டு தாய் சரசு பிறந்த வீட்டுக்கு வந்தாள். அப்போது அவள் வயிற்றில் ஐந்து மாதக் குழந்தையாக இருந்தான் சுனில். மகன் பிறந்தContinue reading “தியாகம்”