நான் விழுந்த
ஒவ்வொரு முறையும்
என்னை விட அதிகமாக
உடைந்தவள் நீ தான்…!!
உலகம் முழுக்க
என்னை புரிந்துகொள்ளாமல் போனாலும்
என் மௌனத்தைக் கூட
மொழிபெயர்த்து புரிந்துகொண்டவள் நீ…!!
நான் சிரிக்க வேண்டும் என்பதற்காக
உங்கள் கண்ணீரையே
மறைத்து வாழ்ந்த தேவதை நீ…!!
வாழ்க்கை எனக்கு
எத்தனை உறவுகளை கொடுத்தாலும்
“ *அம்மா* ”
என்ற ஒரே உறவின்
ஆழத்தை எதுவும்
தாண்ட முடியாது…!! ♥️