நான் விழுந்த ஒவ்வொரு முறையும்என்னை விட அதிகமாக உடைந்தவள் நீ தான்…!! உலகம் முழுக்கஎன்னை புரிந்துகொள்ளாமல் போனாலும்என் மௌனத்தைக் கூடமொழிபெயர்த்து புரிந்துகொண்டவள் நீ…!! நான் சிரிக்க வேண்டும் என்பதற்காகஉங்கள் கண்ணீரையேமறைத்து வாழ்ந்த தேவதை நீ…!! வாழ்க்கை எனக்குஎத்தனை உறவுகளை கொடுத்தாலும் “ *அம்மா* ” என்ற ஒரே உறவின்ஆழத்தை எதுவும் தாண்ட முடியாது…!! ♥️