நன்றி சொல்லுங்கள்

ஒரு ஆப்பிரிக்கப் பழமொழி இப்படிச் சொல்லுது: ✨ “தண்ணீரைப் பத்தி கடலை விட பாலைவனம்தான் அதிகம் கத்துக்கொடுக்கும்.” கேட்கும்போது விசித்திரமா இருக்கு இல்லையா? கடல்ல தண்ணி கொட்டிக் கிடக்குது, ஆனா பாடம் சொல்லித்தர்றது பாலைவனமா? 🤔 யோசிச்சுப் பாருங்க… 🌊 கடலோரத்துல இருக்கிறவனுக்கு தண்ணி ஒரு பொருட்டே இல்ல. எப்பவும் கண்ணுக்கு முன்னாடி இருக்கு.🏜️ ஆனா பாலைவனத்துல, நாக்கு வறண்டு, தொண்டை காய்ஞ்சு போன நேரத்துல கிடைக்கிற ஒரு சொட்டு தண்ணி… அது உயிரையே காப்பாத்துற அமிர்தம்!Continue reading “நன்றி சொல்லுங்கள்”