Introduce yourself and your blog
My Latest Posts
• • •
- அம்மாநான் விழுந்த ஒவ்வொரு முறையும்என்னை விட அதிகமாக உடைந்தவள் நீ தான்…!! உலகம் முழுக்கஎன்னை புரிந்துகொள்ளாமல் போனாலும்என் மௌனத்தைக் கூடமொழிபெயர்த்து புரிந்துகொண்டவள் நீ…!! நான் சிரிக்க வேண்டும் என்பதற்காகஉங்கள் கண்ணீரையேமறைத்து வாழ்ந்த தேவதை நீ…!! வாழ்க்கை எனக்குஎத்தனை உறவுகளை கொடுத்தாலும் “Continue reading “அம்மா”
- பேனாவின் குரல்பிறரைக் குறை சொல்லி வாழ்பவர்கள் தன் குறைகளைக் களையத் தவறுகிறார்கள். விமர்சிக்கப் படவே கூடாது என நினைப்பவர்கள் வீழ்ந்துதான் போவார்கள் புத்திசாலித்தனம் என்ன பதில் சொல்கிறோம் என்பது மட்டுமல்ல எங்கு பதில் சொல்லக்கூடாது என்பதும் தான் இனிய காலை வணக்கம்🙏
• • •