இன்றைய கம்ப்யூட்டர் தகவல் (07-09-2025)கம்ப்யூட்டரில் உள்ள Cache Memory என்பது, CPU மற்றும் RAM இடையே உள்ள ஒரு மிக வேகமான நினைவகம். அடிக்கடி பயன்படுத்தப்படும் தகவல்களை Cache Memory சேமிப்பதால், CPU வேகமாக அந்த Data-ஐ அணுகி, கணினியின் மொத்த செயல்திறனை (Performance) அதிகரிக்கிறது.