நம் முன்னோர்கள்ரொம்ப அறிவாளிகள் ஆகையால்தான்மனைவிக்கு வாழ்க்கைத்துணை என்றுஞானமாய் பெயர் வைத்தார்கள். மற்ற எல்லா உறவுகளும்ஒரு கட்டத்தில் கைவிட்டாலும்அல்லது ஒதுங்கிவிட்டாலும் மனைவி என்ற அற்புத உறவு மட்டுமேஇன்பத்திலும் துன்பத்திலும்கூடவே வரும். ஆகையால்தான்அவளுக்கு பெயர் வாழ்க்கைத் துணை. மனைவி என்ற உறவின்உன்னதம் புரிந்தோர் ஒரு காலத்தும் அவளைகண்ணீர் விட வைப்பதே இல்லை.