பேனாவின் குரல்

பிறரைக் குறை சொல்லி வாழ்பவர்கள் தன் குறைகளைக் களையத் தவறுகிறார்கள். விமர்சிக்கப் படவே கூடாது என நினைப்பவர்கள் வீழ்ந்துதான் போவார்கள் புத்திசாலித்தனம் என்ன பதில் சொல்கிறோம் என்பது மட்டுமல்ல எங்கு பதில் சொல்லக்கூடாது என்பதும் தான் இனிய காலை வணக்கம்🙏