தேவைகளை நிறைவேற்ற யாரும் இல்லை என முழங்கால் போட்டேன் என் மனதை அறிந்தவராய் என் தேவன் இருந்தார். ஒவ்வொரு நொடியும் என்னுடன் பேசினார். சங்கீதம் வழியாகவும் நீதிமொழிகள் 2 வழியாகவும் அவர் எனக்கு சொன்னது போல இருந்தது. ஆமென் அவர் நல்லவர். ஓர் நாள் சின்ன பரிசோதனை மருத்துவர்கள் செய்ய சொன்னார்கள். நான் செய்தேன். நாங்கள் எதிர்பாராத விதமாக பரிசோதனை தவறாக இருந்தது மருத்துவர்கள் பார்த்து நீங்கள் பாருங்கள் என் எங்கள் மனதை கலங்க படுத்தின நேரம்Continue reading “என் மனது……….”